சூடான செய்திகள் 1வணிகம்

ரயில் பணிபுறக்கணிப்பு – இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 79 மில்லியன் ரூபா வருமானம்

(UTV|COLOMBO) ரயில்வே ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுத்த காலப்பகுதியில், இலங்கை போக்குவரத்துச் சபை 79 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது.

பணிப்பகிஷ்கரிப்பினால், பயணிகளின் நலன் கருதி நேற்று மற்றும் நேற்று முன்தினமும் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக சபையின் பிரதி பொதுமுகாமையாளர் டி.எச்.ஆர்.டி. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

Related posts

மரக்கறி , பழங்கள் உற்பத்தி திட்டத்திற்கு சீன அரசாங்கம் உதவி

நாளை(14) அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை

Breaking News: “விமலை கைது செய்ய உத்தரவு”