உள்நாடு

ரயில் தடம்புரள்வு – மலையக ரயில் சேவையில் தாமதம்

(UTV|கொழும்பு) – மலையக ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அம்பேவல மற்றும் பட்டிபொல ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளமை காரணமாக ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

Related posts

ஐக்கிய நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு

சந்தேக நபர்கள் 07 பேர் கைது

மின் துண்டிப்பு தொடர்பான கால அட்டவணை