சூடான செய்திகள் 1

ரயில் சேவையில் தாமதம்

(UTV|COLOMBO)- கரையோர ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.

பேருவளை – மாகல்கந்தை ரயில் வீதிகளை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றமையால் கரையோர ரயில் சேவை தாமதம் ஏற்பட்டுள்ளது.

Related posts

இலங்கையிலுள்ள பால்மா தொடர்பில் வெளிநாட்டில் பரிசோதனை

ஐ.தே.க மேலும் சில கட்சிகளுடன் இணைவு

பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி வெளியானது