உள்நாடு

ரயில் சேவைகள் தாமதம்!

(UTV | கொழும்பு) –

கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பஞ்ஞ வீதி ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளதால் இன்று காலை கரையோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சிங்கள இனவாத ஊடகங்களில் தினமும் என்னைப்பற்றிய அவதூறுகளே! – ரிஷாட் குற்றச்சாட்டு

உதயங்க வீரதுங்கவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெளிநாட்டிலுள்ள எம்பிக்களை நாடு திரும்புமாறு உத்தரவு!