உள்நாடு

ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) –  நாளை(21) மற்றும் நாளை மறுதினம்(22) ஆகிய இரண்டு தினங்களிலும் எந்தவொரு பயணிகள் ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்படாது என ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் எம்.ஜே.டி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வார இறுதி நாட்களில் பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் வகையிலே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

புதிதாக 261 கொரோனா நோயாளிகள் [UPDATE]

ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க அமைச்சரவை அனுமதி

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவுறுத்தல்!