உள்நாடு

ரயில் சாரதிகள் குழுவொன்று பணிப்புறக்கணிப்பு

(UTV | கொழும்பு) – சில புகையிரத சாரதிகளின் திடீர் பணிவிலகல் காரணமாக இன்று (15) காலை இயக்கப்படவிருந்த 10க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில் சாரதிகளின் தங்குமிட வசதிகள் தொடர்பான பிரச்சினையே இதற்குக் காரணம்.

இந்த தொழிற்நடவடிக்கையின் மூலம் இன்று பிற்பகல் வரை அதிக எண்ணிக்கையிலான ரயில்களை ரத்து செய்ய ரயில்வே சாரதிகள் சங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வு!

பொதுமக்களுக்கான அறிவிப்பு

பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவராக ஆதம்பாவா நியமனம்

editor