வகைப்படுத்தப்படாத

ரயில் குறுக்கு வீதியில் பயணித்த 8 பேருக்கு அபராதம்

(UDHAYAM, COLOMBO) – கனேமுல்ல – புளுகஹகொட ரயில் குறுக்கு வீதிக்கு ஊடாக, சமிக்ஞையை பொருட்படுத்தாது பயணித்த சிலருக்கு, கம்பஹா மேலதிக நீதவான் லலித் கன்னங்கர, இன்று அபராதம் விதித்தார்.

உந்துருளி செலுத்திய 8 பேருக்கு இதன்போது, 12,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

கனேமுல்ல, ஜா-எல மற்றும் கிரிந்திவெல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கே அபராதம் விதிக்கப்பட்டது.

Related posts

பெற்ற மகளுக்கு தந்தை செய்யும் காரியமா இது?

பல கோடி ரூபா பெறுமதியான கொக்கேன் போதைப்பொருளுடன் மூவர் கைது

உள்ளூராட்சி மன்ற தேர்தல் திகதி அறிவிப்பு