உள்நாடு

ரயில் கட்டணத்தை உயர்த்த அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) –  புகையிரத கட்டணங்களை திருத்துவதற்கு போக்குவரத்து அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (27) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மகாநாயக்கர்களின் யோசனை குறித்து ஜனாதிபதி கடிதம்

பிரித்தானிய இளவரசி நாட்டை வந்தடைந்தார்!

நவம்பர் 14 ஆம்  திகதி பாராளுமன்றத் தேர்தல்

editor