வணிகம்

ரம்புட்டான் செய்கையை ஆரம்பிக்க நடவடிக்கை

(UTV|COLOMBO) விவசாயத் திணைக்களத்தின் ”பழங்கள் கிராமங்கள்” வேலைத்திட்டத்தின் கீழ், ரம்புட்டான் செய்கையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செய்கையாளர்களின் வருமானத்தை அதிகரிப்பதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த வேலைத்திட்டத்தின் கீழ், மலேஷிய சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ரம்புட்டான் உள்ளிட்ட பல வகைகளை சேர்ந்த ரம்புட்டான்களை உற்பத்தி செய்யவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

Related posts

கோழி இறைச்சிக்கு திண்டாடும் அரசு

பேக்கரிகளை திறக்க அனுமதி வழங்குமாறு கோரிக்கை

மீளவும் சோள பயிர்ச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாயிகளுக்கு கோரிக்கை…