வணிகம்

ரம்புட்டான் செய்கைத் திட்டம் ஆரம்பம்

(UTV|COLOMBO)-விவசாயத் திணைக்களத்தின் பழக்கிராம திட்டத்தின் கீழ், ரம்புட்டான் செய்கை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்கீழ், மலேஷியன் மஞ்சள் மற்றும் சிவப்பு ரம்புட்டான், மல்வானை ரம்புட்டான் உள்ளிட்ட ரம்புட்டான் வகைகளின் செய்கை விஸ்தரிக்கப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தினூடாக விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் விவசாயத் திணைக்களம் எதிர்பார்த்துள்ளது.

Related posts

சோளத்திற்கு உத்தரவாத விலை-அமைச்சர் மஹிந்த அமரவீர

மீண்டும் வேதன வருவாய் மீதான கட்டண வரி

பாம் எண்ணெய் தடை : பேக்கரி உற்பத்திகளில் வீழ்ச்சி