உள்நாடு

ரம்புக்கனை சம்பவம் தொடர்பான விசாரணைக்கு 20 பேரடங்கிய குழு

(UTV | கொழும்பு) – ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் ஆராய சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவில் 20 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் உள்ளடங்குவதாக, சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரம்புக்கனை சம்பவம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் மூவர் கொண்ட விசேட குழுவொன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொவிட்

தியானமே மனிதனை ஆன்மிக ரீதியிற் பக்குவப்படுத்தவல்லது

மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதம் அதிகரிப்பு