கிசு கிசு

ரம்புக்கன பிரண்டிக்ஸில் 19 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – கேகாலை, ரம்புக்கனவில் அமைந்துள்ள பிரண்டிக்ஸ் நிறுவனத்தில் கொரோனா தொற்றாளர்கள் 19 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் குறித்த தொழிற்சாலை கிளையில் 248 பேர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் தொற்றாளர்கள் சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கேகாலை மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்திருந்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சமந்தா நடிக்க கணவர் தடையா?

பொய் செய்திகளை கண்டறியும் வசதி அறிமுகம்

சந்தேகத்துகத்துக்கிடமான முறையில் நடமாடுபவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கவும்