உள்நாடு

ரத்னஜீவன் ஹூல் உள்ளிட்ட நால்வருக்கு அழைப்பாணை

(UTV | கொழும்பு) – நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் தொடர்பில் நாளை(23) கொழும்பு வணிக மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு, பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் உள்ளிட்ட நால்வருக்கு, நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில், சிரேஷ்ட சட்டத்தரணி கே.கணேஷயோகனின் அறிவுறுத்தல் பிரகாரம் சட்டத்தரணிகளான தனுஷன் கணேஷயோகன், அனுஷா ராமன், அச்சினி ரணசிங்க ஆகியோருடன் சிரேஷ்ட சட்டத்தரணி என்.ஆர். சிவேந்ரன் முன் வைத்த விஷேட விளக்கங்களை ஆராய்ந்தே வணிக மேல் நீதிமன்றின் நீதிபதி டி.எப்.எச். குணவர்தன, குறித்த இந்த அழைப்பாணையை பிறப்பித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கிரிக்கெட் இடைக்கால குழு விவகாரம் – நாளையும் பரிசீலனை

நான்காவது டோஸ் தொடர்பில் தீர்மானமில்லை

தேசிய சமாதான முன்னணி அன்னச் சின்னத்தில் களமிறங்கும்