சூடான செய்திகள் 1

ரணில் – சஜித் சந்திப்பு பிற்போடப்பட்டது

(UTVNEWS  | COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் இன்று(08) நடைபெற இருந்த முக்கியமான சந்திப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு (10) பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழில் ஊரடங்குச் சட்டம் தொடர்பில் கமல் குணரத்ன கருத்து

தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினக் கூட்டம்

கோப் குழுவின் தலைவராக சுனில் ஹதுன்நெத்தி நியமனம்