உள்நாடு

ரணிலுக்கு பிரதமர் பதவி வழங்குவது அரசியலமைப்புக்கு முரணானது

(UTV | கொழும்பு) –  ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு நியமித்தமை முறையான நடைமுறைக்கு எதிரானது மற்றும் அரசியலமைப்புக்கு முரணானது என வணக்கத்திற்குரிய (டாக்டர்) ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

Related posts

கடவத்தை துப்பாக்கிச் சூடு: விசாரணைக்கு 4 பொலிஸ் குழுக்கள்

சுதந்திர தினக் கொண்டாட்டம் காரணமாக விசேட போக்குவரத்து திட்டம்

முக்கவசங்கள் இன்றி பயணிப்போருக்கு பிரத்தியேக வகுப்பு