உள்நாடு

ரஞ்சித் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார்

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவில் முன்னிலையாகிய பாராளுமன்ற உறுப்பிரான ரஞ்சித் மத்தும பண்டார சுமார் 3 1/2 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார்.

++++++++++++++++++++++++  UPDATE 10:26am

ரஞ்சித் மத்தும பண்டார ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவில் பாராளுமன்ற உறுப்பிரான ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஆஷூ மாரசிங்க ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.

Related posts

விசேட வர்த்தமானி மூலம் பாராளுமன்றம் ஒத்திவைப்பு

கடற்படையால் நிறுவப்பட்ட 3 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொது மக்களுக்கு கையளிக்கப்பட்டது

editor

பெலியத்த படுகொலை – விசாரணை செய்ய 06 விசேட குழுக்கள்