உள்நாடு

ரஞ்சன் வைத்தியசாலையில் அனுமதி

(UTV | கொழும்பு) –  கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கான எரிபொருள் விநியோகம் ஆரம்பம்

தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கனடா கொலை சம்பவத்தில் நகர மேயர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை