உள்நாடு

ரஞ்சன் தொடர்பில் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை

(UTV | கொழும்பு ) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டு விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

குறித்த விசாரணைக்கு பின்னர் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் தொடர்பில் விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினால் (CCD) ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வெள்ளவத்தை மக்களின் குரல்களும் குறைகளும்… [VIDE0]

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று!

இலங்கைக்கு ஒரு வாரத்தில் இரு விமான சேவைகள் ஆரம்பம்!