சூடான செய்திகள் 1

ரஞ்சனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-நீதிமன்றத்தை அவமதித்தார் என்றக்குற்றச்சாட்டின் கீழ், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் இரண்டாவது வழக்கு, அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதேவேளை, அதே குற்றச்சாட்டில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது வழக்கு, அடுத்தவாரம் 10 மற்றும் 12 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துகொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

 

 

 

 

Related posts

ஆடையகமொன்றில் தீப்பரவல்

கிராமியப் புரட்சி வேலைத்திட்டம் இரத்து

மட்டுப்படுத்தப்பட்ட புகையிரத சேவை…