உள்நாடு

ரஞ்சனுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் நிறைவு

(UTV|கொழும்பு) – நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான வழக்கின் விசாரணைகள் இன்றுடன்(25) நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி, குறித்த விசாரணைகள் தொடர்பில் மேலதிக தெளிவுபடுத்தல் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி மீள விசாரணக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Related posts

ஹெலிகொப்டர்களை பயன்படுத்த ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தடை

editor

WHO இனால் 4 மில்லியன் தடுப்பூசிகள்

சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பிய பெண் கைது