உள்நாடு

ரஞ்சனின் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு [RESULT ATTACHED]

(UTV | கொழும்பு) – கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ரஞ்சன் ராமநாயக்க  ஆங்கில பாடத்தில் தோற்றினார்.

தற்போது அவருடைய சாதாரண தரப் பரீட்சை ஆங்கில பாட பெறுபேற்றை தனது முகநூலில் வெளியிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க, உயர்ந்த நிலையில் இருந்த போதிலும் தனது எதிர்காலத்திற்காக பரீட்சை எழுதினார். இது பலபேருக்கு முன்னுதாரணமாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சூரி­ய­ கி­ர­க­ணத்தை வெற்­றுக் கண்களால் பார்ப்பது பாதிப்பு

இலங்கை இராணுவத்தின் 24 வது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் சந்திப்பு!

ஆசியக் கால்பந்தாட்ட தகுதிப் போட்டிகளிலும் பங்கேற்கும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடையாது