சூடான செய்திகள் 1

ரஜமகா விகாரை பொறுப்பாளரிடம் கப்பம் கோரிய மூவருக்கும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO) ரங்கிரி – தம்புள்ளை ரஜமகா விகாரையின் பொறுப்பாளரான அம்பகஸ்வெவ ராஹூல தேரரிடம் 10 கோடி ரூபா கப்பம் கோரிய மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Related posts

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா தொடர்ந்தும் விளக்கமறியலில்

பொதுத் தேர்தல் திகதி தொடர்பான அறிவிப்பு

UPDATE -மரக்கன்றை நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி…