சூடான செய்திகள் 1

யோஷித ராஜபக்ஷ மீண்டும் கடற்படை சேவையில்

(UTVNEWS|COLOMBO) – யோஷித ராஜபக்ஷ மீண்டும் கடற்படை சேவையில் இணைந்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, யோஷித ராஜபக்ஸவை சேவையில் அமர்த்துவதற்கான ஆவணத்தில் கடற்படைத் தளபதி கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி முதல், அவர் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்.

Related posts

மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிதி வழங்கியதை மறுக்கும் சீனா

தொடர்ந்தும் மண்சரிவு அபாயம்

கொழும்பு மாணவர்களின் கல்வியை முன்னேற்றுவதில் அனைத்து தரப்பினரும் கரிசனைகாட்ட வேண்டும் – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்