உள்நாடு

யுவதி ஒருவரின் சடலம் சேற்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

(UTV | கண்டி) –  யுவதி ஒருவரின் சடலம் சேற்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் உள்ள வயல் நிலத்தின் சேற்றுப் பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் 26 வயதுடைய இளம் பெண்ணொருவரின் சடலம் இன்று (11) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

1990 சுவசரிய மன்றத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நியமனம்

editor

அரச அனுசரனையுடன் ஊடகத்துறை உயர்கல்வி கற்கைநெறி

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை உயர்வு