உள்நாடுசூடான செய்திகள் 1

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 11 வருடங்கள் பூர்த்தி

(UTV | கொழும்பு) -கடந்த மூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலவிய யுத்தம், இராணுவத்தினரால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இன்றுடன் 11 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 

இதனை முன்னிட்டு குறித்த அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இராணுவ அதிகாரிகள் 14 ஆயிரத்து 617 இராணுவ அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

Related posts

விக்டோரியாவில் குளிக்கச்சென்ற திஹாரி தம்பதி ஜனாஸாவாக மீட்பு!

கட்சி வேறுபாடின்றி சகலரும் தமது கடமைகளை அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும்

பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான வதந்திகள் தொடர்பில் நடவடிக்கை