சூடான செய்திகள் 1

யாழ் நகரில் நுண்கடனால் பாதிப்படைந்தவர்களுக்கு விமோசனம்

(UTV|COLOMBO) நுண் கடன் மூலம் பாதிப்படைந்த குடும்பங்களை அக்கடன் சுமையிலிருந்து விடுவிப்பதற்கான சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அதிதிகளாக அமைச்சர்களான மங்கள சமரவீர ரிஷாட் பதியுதீன், அகில விராஜ், அர்ஜுண ரணதுங்க, பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன். மற்றும் அரச உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

-ஊடகப்பிரிவு-

 

Image may contain: 1 person

Image may contain: 4 people, people smiling, people standing

Image may contain: 6 people, people smiling, people standing

Image may contain: 11 people, people smiling, crowd

Image may contain: 5 people, people sitting

 

 

 

 

 

 

 

 

Related posts

குறுகிய ஒரு வருடகாலப் பகுதிக்குள் தொலைக்காட்சி கலை அரச விருது விழா 2018 க்காக யூ. டிவியின் மூன்று நிகழ்ச்சிகள் விருதுக்காக பரிந்துறை செய்யப்பட்டுள்ளன

கைவிடப்பட்ட பணிப்புறக்கணிப்பு

ஜனாதிபதியிடம் ரிஷாத் கோரிக்கை