சூடான செய்திகள் 1

யாழில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்

(UTVNEWS|COLOMBO) –யாழ்ப்பாணம், வலிதெற்குப் பிரதேச சபை உறுப்பினரின் வீடு மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட்டின், வலி. தெற்குப் பிரதேச சபை உறுப்பினரான ஜோகாதேவி ரவிச்சந்திரனின் வீட்டின் மீதே நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியின் மக்கள் கூட்டம் கொழும்பிற்கு…

இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழு தலைவராக கிரேம் லேப்ரோய்

UPDATE-ஞானசார தேரருக்கு 06 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை