அரசியல்உள்நாடு

யார் யாருக்கு பார் பேமிட் வழங்கப்பட்டது ? இன்று மாலை அறிவிக்கப்படும்

பார் பேமிட் யார் யாருக்கு வழங்கப்பட்டன என்ற அறிவிப்பு இன்று (04) வெளியாகவுள்ளது.

பார் பேமிட் யார் யாருக்கு வழங்கப்பட்டன என்ற அறிவிப்பு இன்று மாலை அறிவிக்கப்படுமென பாராளுமன்றில் அறிவித்தார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.

சாணக்கியன் எம்.பி முன்வைத்த கேள்விக்கு பதிலளித்தபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Related posts

நுவரெலியாவில் அரச பல்கலைக்கழகம்

கொவிட் சடலங்களை அடக்கம் செவது குறித்த வர்த்தமானி வெளியீடு

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 77 ஆக உயர்வு