சூடான செய்திகள் 1

ரயன் வென் றுயன் பிணையில் விடுதலை

(UTV|COLOMBO)  நாடு கடத்தப்பட்டு கைது செய்யப்பட்ட நடிகர் ரயன் வென் றுயன் 4 ஆயிரம் ரூபாய் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கஞ்சா போதை பொருளை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

 

 

 

 

Related posts

தேசிய வெசாக் நிகழ்வு எதிர்வரும் மே மாதம்

தீப்பரவலால் 25 ஏக்கர் நிலப்பரப்பு அழிவு

மஹிந்த ராஜபக்,எதிர்க்கட்சித் தலைவருக்குமிடையில் பேச்சுவார்த்தை