உள்நாடு

மோதரை பகுதியில் 15 பேர் தனிமைப்படுத்தலுக்கு

(UTV | கொவிட் 19) – மோதரை தொடர்மாடி வீட்டுத் திட்ட பகுதியை சேர்ந்த 15 பேரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோதரை பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியைச் சேர்ந்த 62 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த!

ஹரின் மீண்டும் UNP இல் இணைகிறார்

மேலும் 2  பேர் பூரணமாக குணமடைந்தனர்