சூடான செய்திகள் 1மொஹமட் பாருக் மொஹமட் பவாஸை 72 மணி நேரம் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி by April 29, 201947 Share0 (UTV|COLOMBO) தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரை பொலிஸ் காவலில் வைத்து 72 மணி நேரம் விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.