உள்நாடுமொரட்டுவ துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி by June 29, 202243 Share0 (UTV | கொழும்பு) – மொரட்டுவ – கடுபெத்த சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.