சூடான செய்திகள் 1

மொரடுவையில் கைக்குண்டுகள் கண்டுபிடிப்பு

(UTVNEWS | COLOMBO) – மொரடுவை, ரதாவடுன்ன பகுதியில் கைவிடப்பட்ட நிலத்தில் இருந்து மூன்று கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நேற்று பிற்பகல் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரால் குறித்த கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ரஷ்யாவில் பதற்றம் – நடுக்கத்தில் புட்டின்

நீதி கோரி சுமந்திரன் – கலாய்க்கும் டக்ளஸ்

மைத்திரியை விசாரிக்குமாறு உத்தரவு