அரசியல்உள்நாடுமேல் மாகாண ஆளுநர் பதவி விலகினார் by editorSeptember 24, 2024September 24, 2024165 Share0 மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து ரொஷான் குணதிலக்க இராஜிநாமா செய்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.