உள்நாடு

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கம்

(UTV | கொழும்பு) –  கொழும்பு மாவட்டத்தின் டேம் வீதி, வாழைத்தோட்டம், மருதானை பொலிஸ் பிரிவுகள் நாளை(28) காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

செரண்டிப் நிறுவனமும் கோதுமை மாவின் விலையை அதிகரித்தது

போக்குவரத்து தண்டப் பணத்தை செலுத்த புதிய முறை

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்தியாவின் 76ஆவது குடியரசு தின நிகழ்வுகள்

editor