உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ்; 186 ஆக உயர்வு

(UTVNEWS | COLOMBO) – இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 186 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ராஜித சேனாரத்னவுக்கு GMOA கடும் எதிர்ப்பு

உலக சந்தையில் சரிந்தது தங்கம்

மழையுடனான காலநிலை எதிர்வரும் புதன் வரை நீடிக்கும்