உள்நாடு

மேலும் ஒரு தொகை தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) – மேலும் 09 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகளையும், 14 மில்லியன் பைசர் தடுப்பூசிகளையும் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன், மேலும் 360,000 லீற்றர் பிராணவாயுவை இறக்குமதி செய்யவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் ஹலீமுக்கு கொவிட் தொற்று

இன்று SJB இனது அமைதிப் போராட்டம்

பாசிக்குடா சுற்றுலா விடுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

editor