உள்நாடு

மேலும் ஒரு தொகுதி ‘பைஸர்’ தாயகம் வந்தது

(UTV | கொழும்பு) – மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் இன்று(26) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகாலை 2.30 மணியளவில் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் குறித்த தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

 

Related posts

இலங்கை கடற்படையின் 71 ஆவது ஆண்டு நிறைவு

மேலும் 322 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 52 பணிப்பெண்கள்