உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் ஐந்து பேர் பூரண குணமடைந்தனர்

(UTVNEWS | கொவிட் – 19) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஐந்து பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய நாட்டில் குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 96 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 269 ஆக உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

ரிஷாம் மறுஸ் கைது

ஜோசப் ஸ்டாலினுக்கு விளக்கமறியல்

எரிபொருள் வரியை நீக்குமாறு எரிசக்தி அமைச்சர் நிதி அமைச்சரிடம் கோரிக்கை