உள்நாடுசூடான செய்திகள் 1மேலும் இருவர் குணமடைந்தனர் by April 9, 2020April 9, 202049 Share0 (UTV|COLOMBO) – கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த மேலும் இருவர் குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனரென சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய இதுவரை 49 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது