உள்நாடு

மேலும் இரண்டு வாரங்களுக்கு ஆன்டிஜென் பரிசோதனை

(UTV | கொழும்பு) –  மேல்மாகாணத்தில் இருந்து வௌியேறுவோருக்கு எழுமாறான அடிப்படையில் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை இன்றும்(19) முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ரெபிட் அன்டிஜன்ட் பாிசோதனைகளை தொடர்ந்து மேலும் இரு வாரங்களுக்கு மேற்கொள்வதற்கு உத்தேசித்திருப்பதாக சுகாதார அமைச்சு தொிவிக்கின்றது.

நேற்று முதல் ஆரம்பமான இந்த திட்டத்தின் கீழ் 451 பேருக்கு பாிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு அதில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பேரூந்து கட்டணத்தை குறைக்க பேரூந்து சங்கங்கள் தயாராம்

அமைச்சரவை ஊடகப் பேச்சாளராக நலிந்த ஜயதிஸ்ஸ நியமனம்

editor

தந்தை செல்வாவின் 47 ஆவது நினைவு தினம்