உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 61 பேர் பூரண குணம்

(UTV|கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 61 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 321 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 847 ஆக அதிகரித்துள்ளதுடன், இவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தனிமைப்படுத்தல் ஊரடங்கை மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்கவும்

மீள திறக்கப்படவுள்ள களனி பல்கலைக்கழகம்!

மழையுடனான வானிலையில் அதிகரிப்பு !