உள்நாடு

மேலும் 39 பேருக்கு கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 39 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 14 பேருக்கு மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 25 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆண்டு 6 பெண் மாணவிகளுக்கான HPV தடுப்பு மருந்து வழங்கப்பட்டது

editor

ஜமுனா கப்பல் இலங்கையில்

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்க மொட்டுவின் ஒரு குழு தீர்மானம்