உள்நாடு

மேலும் 351 பேர் பூரணமாக குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று(11) மேலும் 351 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 83,561 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 515 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

Sinopharm தடுப்பூசியை விற்பனை செய்த சிற்றூழியர் கைது

இருபது : சர்வஜன வாக்கெடுப்புத் திருத்தங்கள் உள்ளடக்கப்பட மாட்டாது

இன்று இரவு புதிய அமைச்சரவையில் ஜனாதிபதி உரையாற்றுவார்