(UTV | கொழும்பு) – சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 717 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பிற்குட்பட்ட சிறைச்சாலைகளில் மேலும் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2020/11/utv-news-6-1024x576.png)