உள்நாடு

மேலும் 339 பேர் கொவிட் தொற்றிலிருந்து மீண்டனர்

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 339 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் நாட்டில் இதுவரை 493,314 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

Related posts

கொரோனா : 172 பேர் சிக்கினர்

இலங்கை வந்தது சீனக் கப்பல்!

ஐந்து சிறுமிகளில் மூவர் கண்டுபிடிப்பு