உள்நாடு

மேலும் 320 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணம்

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 320 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 90,021 ஆக அதிகரித்துள்ளது.

  

Related posts

ஏப்ரலில் வழங்கப்படவுள்ள முக்கிய தீர்ப்பு

இராஜாங்க அமைச்சர் லசந்தவுக்கு கொவிட்

“அரிசி இறக்குமதியின் நோக்கம் சந்தேகமளிக்கிறது” – நாமல்