உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 2 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்

(UTV|கொவிட்-19)- கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதன்படி தற்போது வரை 70 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் தற்போது வரை 238 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

உயர்தர மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்குவது தொடர்பில் அவதானம்

இறக்குமதி அரிசி தொடர்பில் வெளியான தகவல்

editor

பாடசாலை போக்குவரத்து சேவை தொடர்பில் பொலிஸாரின் அறிவித்தல்