உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 18 பேர் பூரண குணம்

(UTV | கொவிட் 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப்பெற்று வந்த மேலும் 18 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது வரை 538 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related posts

ஜனாதிபதி தாயகம் திரும்பினார்

ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ வந்தடைந்தது

அடிப்படைவாதத்தை ஊக்குவித்த குற்றச்சாட்டில் இருவர் கைது