உள்நாடு

மேலும் 16 பேர் பூரண குணம்

(UTV – கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 16 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(22) வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது வரை 620 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related posts

சேவைகளை வழங்க போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானம்

பெரிய வெங்காயத்திற்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

மும்பையில் பாரிய தீ விபத்து – ஒருவர் பலி